வேலூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்அவர்களின் ஆணைப்படி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நிதி ரூ,4,000 கோடியை வழங்காத ஒன்றியஅரசை கண்டித்து வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியம் கீழ்மணவூர் ஊராட்சியில் மாவட்ட செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ பி நந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் சி எல் ஞானசேகரன், அவை தலைவர் த,பாபு, பொருளாளர்கீ, கோ,இராமலிங்கம்,துணைச்செயலாளர்கள்M,காசி,P,சண்முகம், அம்பிகா மல்லன், பொதுக்குழு உறுப்பினர் சுஜாதா சதீஷ், ஊராட்சி மன்ற தலைவர் லதா பழனி மாவட்ட ஆதிதிராவிடப் பிரிவு தலைவர் திவாகர், சிறுபான்மை பிரிவுதலைவர்சலாம், ஊராட்சி செயலாளர் ரமேஷ், ராஜ், ஸ்ரீரங்கன், கதிரவன்,மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் தலைவர்கள் கழக நிர்வாகிகள் திட்ட பயனாளிகள் உட்பட1000 மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.