fbpx
Others

வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு தொகுதி–சிறப்பு செய்தி

வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐ மாஸ் உயர் கோபுர விளக்கினை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ பி நந்தகுமார் துவக்கி வைத்தார் விழாவில் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன், பொருளாளர்கீகோஇராமலிங்கம்,ஊராட்சிமன்றதலைவர்லதா  பழனி,து,செயலாளர்,MPசண்முகம், சலாம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், கதிரவன், ராஜேஷ் கண்ணா, மற்றும பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close