fbpx
Others

வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர்ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்….

மக்களே ரெடியாக இருங்க.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை.. வரப்போகும் கூடுதல் ...ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில்பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர்திடீரென நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார்.இந்தக்கூட்டத்தில்பிரேசில்நாட்டின்பிரதிநிதிமுதலில்உரையாற்றுகிறார்.அமெரிக்கஅதிபர்டொனால்டுடிரம்ப்23ஆம்தேதிஉரையாற்றுவார்.இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி, ரஷியா, சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் ஆகியவைசர்வதேச அரசியலில் விவாதப்பொருளாக மாறி வரும் நிலையில் ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடிபங்கேற்காதது கவனம் பெற்றுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close