Others
விரைவில்–ஜூலை 13ந்தேதி–2வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி..

தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவை சார்பில் 2வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி ஜூலை 13ந்தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக ஆடுகளத்தில் நடக்கிறது.அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மேயாதமான், ஆடை, குலுகுலு திரைப்பட இயக்குனர், மாஸ்டர், விக்ரம், லியோ, சர்தார் 2 , கராத்தே பாபு வசனகர்த்தா. ரத்னகுமார்அவர்களுக்குஅழைப்புவழங்கப்பட்டது. மூத்த ஆசான். கலைமுதுமணி. ஆர்.முருககனி பேரவை தலைவர். மா.கஜேந்திரன், பொதுச் செயலாளர்.ச. நந்தகுமார், பொருளாளர். ஜெ.சரவணன் மற்றும் கல்பனா உள்ளனர்.