fbpx
Others

விருப்பாச்சி கோபால நாயக்கரின் நினைவு தினபுகழஞ்சலி….

  04.09.2025 தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாகவிருப்பாச்சி கோபால நாயக்கரின் நினைவு தினத்தை ஒட்டி விருப்பாச்சி கோபாலநாயக்கர்தூக்கிலிடப்பட்டகோபாலசமுத்திரத்திலும் அவரது மணிமண்டபத்திலும்தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக நிறுவனத் தலைவர் திரு க. செந்தில்குமார் நாயுடு அவர்களின் தலைமையில் தொடர்ந்து நான்காவது வருடமாக மன்னருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது..இதில் நமது ரத்த சொந்தமானதமிழ் வழி மாநில மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் ஏராளமான தொண்டர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்…

Related Articles

Back to top button
Close
Close