Others
விடுதலை சிறுத்தை கட்சி–இரா.ஜெய வேலு திருவுருவப்படத்திற்குமரியாதை.
ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் அம்மூர்பேரூராட்சிநகர செயலாளர் இரா ஜெய வேலு. அவர்களின் தந்தையின் திருவுருவப்படத்திற்கு ராணிப்பேட்டை நகர செயலாளர் கி ராஜசேகர் மற்றும் நகர துணை செயலாளர்கள் ஹரி சுரேஷ் நேரில் சென்று இரா ஜெய வேலு. அவர்களின் தந்தையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.