Others
விஜய்–மக்கள் சந்திப்புபயணத்தை மாற்றியமித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை டிசம்பர் 20 ஆம் தேதி நிறைவு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது மக்கள்சந்திப்புசுற்றுப்பயணத்தை தொடங்கினார். கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை செய்தார்.டிசம்பர் 20ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் மூன்று மாவட்டங்களில் சுற்றுப்பயணம்மேற்கொள்ளதிட்டமிட்டிருந்தநிலையில்,தற்போதுஅதுஇரண்டுமாவட்டங்களாகமாற்றிஅமைக்கப்பட்டுள்ளதுஇதன் காரணமாக 12 வாரங்களுக்கு பதிலாக 20 வாரங்கள் பரப்புரை மேற்கொள்ளும் வகையில், தனது பயணத்திட்டத்தை விஜய்மாற்றியமித்துள்ளார். அதில், 18 நாட்கள் சனிக்கிழமைகளிலும், இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.