Others
கோவை–இளைஞர் அணி சார்பாக மரக்கன்று நடும் விழா…

ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் இந்தியா சார்பாக உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாய் பிரேம தரு ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட சாய் இளைஞர் அணி சார்பாக நேற்றைய தினம் மரக்கன்று நடும் நிகழ்ச்சியானது கோவை மாவட்டம் குப்பனூர் மலையடிவாரப்பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.