fbpx
Others

வடகரையில் பெருந்தலைவர்மக்கள் கட்சி சார்பில் பொங்கல் விழா…

தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர்மக்கள் கட்சி சார்பில் நலத்திட்ட பணிகளுடன் பொங்கல் விழா வடகரையில் நடந்தது!!  தமிழ்நாடு நாடார் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் செங்குன்றம் அருகே வடகரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை, பருப்பு ஆகிய தொகுப்புகளை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி தலைவர் கும்மிடிப்பூண்டி கே.காமராஜ், மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில அமைப்பு செயலாளர் புழல் A.தர்மராஜ், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்டராஜா, மாநில மகளிர் அணி தலைவி நளினி மகேந்திரன், உயர் மட்டக்குழு உறுப்பினர் டி.உதயகுமார், திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பாளர் முருகக்கனி, தொழிலதிபர் எஸ்.டி.பன்னீர்செல்வம், தமயந்தி பன்னீர்செல்வம், மாநில வர்த்தக அணி பொருளாளர் எம்.சுந்தரபாண்டியன், மாநில இளைஞரணி பொருளாளர் எஸ்.அன்னராஜ், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல்ரவி, மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே செந்தில்குமார், தென்சென்னை தெற்கு மாவட்ட அமைப்பாளர் தாம்பரம் அமல்ராஜ், மத்திய செயலாளர் கணேஷ்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் பாலாஜி காமராஜ், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பாலகிருஷ்ணன், வர்த்தக அணி செயலாளர் கணேசபாண்டியன், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கே.மணிராஜ், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன், தமிழ்நாடு நாடார் சங்க செயலாளர் தமிழ்நாடு நாடார் பேரவை திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.பி.நல்லதம்பி, மாநில மகளிர் அணி பொருளாளர் உமா மகேஸ்வரி, மத்திய சென்னை மாவட்ட மகளிரணி துளசி, தென்சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் காந்திமதி, வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவர் சுமதி, மகளிர் அணி செயலாளர் குட்டிராணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close