fbpx
Others

யுகாதி விழா திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா மகளிர் தின விழா—-சிறப்பு செய்தி

மார்ச் 15 ஈரோடு நாயுடு திருமண தகவல் மையம் மற்றும் திருமலை நாயக்கர் பண்பாட்டு கழகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா (யுகாதி விழா திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா மகளிர் தின விழா) சிறப்பாக நடைபெற்றதுதலைமை துரைசாமி mtnpk மாவட்ட தலைவர்    சிறப்பு விருந்தினராக இந்துமதி அழகிரி ராஜா நாயுடு (Account officers bsnl erode)
சிவகுமார் (managing director Am enterprises. Builders & promoters.erode)  T.C மதன் நாயுடு கவரா நல சங்கம் நிர்வாகி கரூர் மற்றும் சேலம் ஈரோடு நாமக்கல் மாவட்ட நாயுடுசங்கநிர்வாகிகள் கலந்துகொண்டனர் கோவிந்தராஜ்லு அனைவரையும் வரவேற்றார் திருமலை நாயக்கர் அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வந்திருந்த நிர்வாகிகள் தங்களைச் அறிமுக படுத்தி கொண்டனர் TC மதன் அவர்கள் சிறப்புரை மற்றும் விளக்க உரை ஆற்றினார் நன்றியுரை செந்தில் குமார் ( ஈரோடு மாவட்ட செயலாளர்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார் அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவித்தனர்

Related Articles

Back to top button
Close
Close