மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து பிரதமர் மோடிஆலோசனை…
இம்மானுவேல் மேக்ரோனுடனான தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘மேற்கு ஆசியாவின் சூழல் குறித்தும், பதற்றத்தைத் தணிப்பதன் அவசரத் தேவை குறித்தும், இதற்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அணுகுமுறைக்கு திரும்புவது குறித்தும் எனது அன்பு நண்பர்அதிபர்இம்மானுவேல்மேக்ரோனுடன்பேசினேன். பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக எங்கள் நெருங்கிய ஒருங்கிணைப்பைத் தொடர ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘‘எனது நண்பரும் மலேசிய பிரதமருமான அன்வர் இப்ராஹிமுடன் உரையாடினேன். எதிர்வரும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகையை முன்னிட்டு அவருக்கும் மலேசிய மக்களுக்கும்எனதுஅன்பானவாழ்த்துகளைத்
தெரிவித்தேன்.மேற்கு ஆசியாவில் நிலவும் கவலைக்குரிய சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம். மேலும், பேச்சுவார்த்தை மற்றம் தூதரக நடவடிக்கைகள்மூலம்பதற்றத்தைத்தணிக்கவும், அமைதி மற்றும்நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்கவும் எங்களதுபகிரப்பட்டஉறுதிப்பாட்டைமீண்டும்வலியுறுத்தினோம்’’ என தெரிவித்துள்ளார்.ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘‘எனது சகோதரர் சுல்தான்ஹைதம்பின்தாரிக்உடன்பயனுள்ளஉரையாடலைமேற்கொண்டேன்.ஓமான்மக்களுக்குமுன்கூட்டியேஈத்நல்வாழ்த்துகளைத்தெரிவித்தேன். பதற்றத்தைத் தணிப்பதற்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும்பேச்சுவார்த்தை
மற்றும்தூதரகநடவடிக்கைகளைமேற்கொள்வதற்குமுன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.ஓமனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியதை இந்தியா மீண்டும் கண்டித்தது.அதோடு,இந்தியகுடிமக்கள்உட்படஆயிரக்கணக்கானமக்கள்பாதுகாப்பாகத்திரும்புவதற்குஓமான்மேற்கொண்டமுயற்சிகளைஇந்தியாபாராட்டியது.ஹார்முஸ்ஜலசந்திவழியாகப்பாதுகாப்பானமற்றும்தடையற்றகப்பல் போக்குவரத்துக்கு இந்தியாவும் ஓமனும் துணை நிற்கின்றன’’ என தெரிவித்துள்ளார்.