fbpx
Others

முன்னாள் பாரதப் பிரதமர்அட்டல் பிகாரி வாஜ்பாய் 100 ம் ஆண்டு பிறந்தநாள்விழா!.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் பாரத ரத்னா முன்னாள் பாரதப் பிரதமர். அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் நூறாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பா.ஜ.கவினர்அவரதுபிறந்தநாளைகொண்டாடினர்.  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க துணை தலைவர். மகாலட்சுமி,கோகுல கிருஷ்ணன் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர். திவாகர் பொருளாதாரப் பிரிவு பொறுப்பாளர் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close