மாற்று திறனாளி அலுவலக சங்கம் ஆரம்பித்து முதல் ஏன் இந்த மாற்றம்கோரிக்கை செய்தி..
மாற்று திறனாளிகள் நலதுறை அலுவலகத்தில் எம் லட்சுமி இ ஆ ப அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பணியாளர்கள் சங்கத்தினர் 25 8 2025 இன்று மதியம் இவ் சங்கத்தின் முதன் முதல் முதல் நாள் கோரிக்கையாக வெளி முகமை வருவாய் துறையை சார்ந்த தாசில்தாரை மாற்று திறனாளி அலுவலகத்தில் அதிகாரியாக நியமனம் செய்வதை தடுத்திட வேண்டும் இனி வரும் காலங்களில் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பிரிவு பணியாளர்களை இளநிலை மறுவாழ்வு அலுவலர்களாக வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை திருமதி எம் லட்சுமி இ ஆ ப அவர்களிடம் மேற்ச்சொன்ன மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
அலுவலர் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்சென்னை தலைமை ஆணையராக மாற்றுத்திறனாளி அலுவலகம் இது மாற்று திறனாளி அலுவலக சங்கம் ஆரம்பித்து முதன் முதல் கோரிக்கை செய்தி என தெரியபடுத்துகிறேன்.