fbpx
Others

மாயாவதி-தலித் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்தவர் ஆம்ஸ்ட்ராங்

மாயாவதி

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் தங்கள் கட்சி மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறது – மாயவதி

தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை ஆம்ஸ்ட்ராங்செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் தேசிய கட்சித் தலைவர் மாயாவதி புகழாரம் சூட்டியுள்ளார்.தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தமிழ்நாடு அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்த மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கைசிபிஐவசம்மாநிலஅரசுஒப்படைக்கவேண்டும்எனவலியுறுத்தினார்.  ஆம்ஸ்ட்ராங் படுகொலைசம்பவத்தால் தங்கள்கட்சிமிகுந்தவருத்தமும்வேதனையும் அடைவதாகக் கூறியஅவர்சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படக் கூடாது எனவும்,வருத்தத்தோடுஇருந்தாலும்அமைதியைகடைபிடிக்கவேண்டும்என்றும்        தொண்டர்களைகேட்டுக்கொண்டார்.ஆம்ஸ்ட்ராங்குடும்பத்திற்குபகுஜன்சமாஜ்கட்சிதுணைநிற்கும்என்றுஅவர்உறுதியளித்தார்.மேலும்,குடும்பத்திற்குதேவையான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என மாயாவதி கேட்டுக் கொண்டார்..

Related Articles

Back to top button
Close
Close