Others
மாமன்னர்திருமலைநாயக்கர் 443 ஜெயந்தி விழா–சிறப்பு செய்தி.
தமிழ்நாடுஅரசுவிழா நாயக்கர்ஜெயந்தி மதுரையை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர்திருமலைநாயக்கர் 443 ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தமிழ்வழி நாயுடு மக்கள்பேரவைசார்பாக மாநில தலைவர் வழக்கறிஞர் செந்தில் குமார் நாயுடு அவர்கள் தலைமையில் மாமன்னருக்கு பண்டைய கால பாரம்பரிய படி பூஜை செய்து மாலை அணிவித்தார்.இதனில் அரசு விழாவில் மாண்புமிகு_அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அரசு சார்பாக மாமன்னருக்கு மரியாதை செய்தார்கள்..
