fbpx
Others

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் CPA கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் மாணவ மாணவியர்களுக்கு தனியார் துறை வேலைக்கான பணி நியமன ஆணைவழங்கினார்கள்.
சிறப்பு நிருபர்தேசநேசன்
ஜெய ஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close