மன்னார்குடி–மினி மராத்தான் போட்டி…

முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர் வடுவூர் திரு ராஜசேகரன் அவர்களின் 84 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மினி மராத்தான் போட்டியினை மன்னார்குடி பின்லே மைதானத்தில் தொடங்கிவைத்த நிகழ்வு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் G.பாலு அவர்களின் தலைமையில் மன்னார்குடி துணைகண்காணிப்பாளர் DSP பிரதீப் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் அவர்கள் CUSTOMS S P ஸ்ரீராம் சிங் அவர்கள் அண்ணன் கபாடி ராஜேந்திரன் அவர்கள் DISTRICT SPORT’S OFFICER ராஜா அவர்கள் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பி ஜி ஆர் ராஜாராமன் P.எழில் மன்னை ஹாக்கி சங்க தலைவர் A.S.அசோகன் அமைசூர் வலு தூக்கும் சங்கசெயலாளர் ஏ பி அசோகன் வடுவூர் AG.கதிரவன் வடுவூர் சிவசந்திரன். மலர்மன்னன் வீரா.உதயன்னா அவர்கள் வடுவூர் சோழன் அவர்கள் மன்னார்குடி நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மகேந்திரன் துணை அமைப்பாளர் அசோக் குமார் அருள் அசோக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.