fbpx
Others

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் அறிமுக கூட்டம், நிர்வாகிகள் தேர்வு-சிறப்புசெய்தி.

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் அறிமுக கூட்டமும், நிர்வாகிகள் தேர்வும் 16.02.2025 ஞாயிறு மாலை, கடலூர் மாவட்டம், விருத்தாசலம், விளாங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.🌸விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் S. செல்வமுருகன் அவர்கள் தலைமையிலும், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பொருள்வை I. கண்ணுவாப்பா, P.சாக்ரடீஸ் மற்றும் வழக்கறிஞர் S. வச்சரவேல் அவர்களின் முன்னிலையிலும் நடைப்பெற்றன.🌸இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட நிறுவன தலைவர் ரா.சம்பத் குமார் அவர்கள், கடந்த 12 ஆண்டுகள் MNK டிரஸ்ட் உருவாக்க, தாம் பட்ட கஷ்டங்களுங்களையும், அவமானங்களையும் பகிர்ந்துக் கொண்டு, அதையெல்லாம் கடந்து, தற்போது ஏழு ஆண்டுகளாக டிரஸ்ட் செய்து வரும் பொது சேவைகள் குறித்தும்,கிராமங்களில் இரத்ததானம் கிடைக்காமல் பல உயிர்கள் பிரிவதை தடுத்திட, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அவர்களுக்கு இரத்ததானம் வழங்கிடவும் ,பெற்றிடவும்,ஒவ்வொரு கிராமங்களிலும் விழிப்புணர்வு அவசியம் செய்ய வேண்டும் என்றும் பேசினார்.🌸புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்🌸அறக்கட்டளையில் உறுப்பினராக இணைந்தவருக்கு அடையாள அட்டை (ID Card) வழங்கப்பட்டது🌸முன்னதாக, ஒன்றிய நிர்வாகி செல்வமுருகன் அவர்கள் வரவேற்பு உரையாற்றிட, அதனைத்தொடர்ந்து மாநில நிர்வாகிகள் பி. சாக்ரடீஸ், I. கண்ணுவாப்பா,வழக்கறிஞர் S.வச்சிரவேல், TSG தமிழ் சமூக குழும நிறுவனர் கணேஷ் சசிகலா ஆகியோர் இரத்ததானம் மற்றவர்களுக்கு வழங்குவதின் அவசியம் குறித்து பேசினார்கள்.🌸இதில்,நெய்வேலி கணேஷ் சசிகலா, சு.வச்சரவேல், பி.ராஜசேகர், எஸ். சிவராஜ் ,ஏ. அருமைநாதன், எம்.முருகேசன், பி. செந்தில்குமார், ஆர். வடிவேல்,பி.முருகானந்தம், எஸ். குணசேகரன், என். லட்சுமணன், எஸ். வேல்முருகன், V.வடிவேல், ஜெ. வீரத்தமிழன், ஜி.முருகன், கே.முத்துராஜ், டி.ஆறுமுகம், எஸ். மகேஸ்வரி, பி.சாக்ரடீஸ், சி. ஆனந்தன், என். மல்லிகா,எஸ். செல்வமுருகன், அம்சவல்லி, மற்றும் எஸ்.சத்யா உட்பட 35 க்கும் மேற்பட்டவர்கள் டிரஸ்ட் அறிமுக கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்*🌸விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளர் S.வேல்முருகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.🌸கடலூர் மாவட்டம் -விருத்தாசலம் – விளாங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகளின் விபரம்:

1️⃣ திரு. S.செல்வ முருகன்,விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்,
செல்: 97893 31625   2️⃣ திரு. P.ராஜசேகர்,விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய பொருளாளர்,
செல்: 89460 87346  3️⃣ திரு.T. ஆறுமுகம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளர்,செல்: 86100 31117  4️⃣ திரு.S. வேல்முருகன்
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளர்,
செல்: 96552 76680   5️⃣ திரு S.ஆனந்தன்,விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர்,செல்: 83449 49630

Related Articles

Back to top button
Close
Close