fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

கோவை அருகே பயிற்சியில் இருந்த மிக்- 21 ரக விமானம் விபத்துக்குள்ளானது

கோவை அடுத்து உள்ள இருகூறு என்ற இடத்தில் மிக்- 21 ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடிரென அந்த விமானத்தின் பெட்ரோல் டேங்க் கலன்றி விழுந்து விபத்துக்குள்ளானது.

கழன்றி விழுந்த அந்த பெட்ரோல் டேங்க்கானது விவசாய நிலத்தில் விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த பெட்ரோல் டேங்க் விழுந்ததில் 3 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close