Others
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்மொழி தினம் உறுதிமொழி…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் இ. ஆ. ப. தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த். இவ. ப. மற்றும் மாவட்ட வன அலுவலர். சமர்தா.இ. வ. ப. முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களும் மற்றும் பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.