Others
மகாத்மா புரட்சியாளர் Dr. B. R அம்பேத்கர் அவர்களின் 78 வது நினைவு நாள்..
தலித் புலிகள் அமைப்பின் நிறுவனர் திரு M.அருண் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் பெங்களூர் விவேக் நகர், கோரமங்களா, ஆஸ்டின் டவுன் இடங்களில் நடைபெற்ற மகாத்மா புரட்சியாளர் Dr. B. R அம்பேத்கர் அவர்களின் 78 வது நினைவு நாள் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திரு S.சியாம் சுந்தர் மாநில துணை செயலாளர்,சமூக நல்லிணக்கப்பேரவை , அவர்கள் கலந்து கொண்டார் . இதில் அகில இந்திய மனித உரிமை கழக மாநில தலைவர் திரு சுகுமார் அவர்களும் கலந்து கொண்டார்.
