Others
போடி பள்ளியில் 122 வது ஆண்டு விழா…சிறப்புசெய்தி
தேனிமாவட்டம் போடியில் ஜமன்தாரிணி காமுலம்மாள் நினைவு மேல் நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் 122 வது ஆண்டு விழா நடைபெற்றது இதில் முப்பெரும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்,தலைவர், செயலாளர், நிர்வாகஸ்தார்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,கலந்து கொண்டனர்.