fbpx
Others

போடி நகர காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது..

போடி நகர காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் தேனிமாவட்டம் போடி நகர் காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் அவர்கள் மற்றும் நகர காவல் ஆய்வாளர். கோபிநாத் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழாவில் சார்பு ஆய்வாளர்கள் அனைத்து மதத்தினர்.அனைத்து கட்சி பிரமுகர்கள். காவல்துறையினர். ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close