Others
போடி டொம்புச்சேரி–சிறப்பு நிகழ்ச்சி…
போடி டொம்புச்சேரியில் ஹிந்து சங்கம விழா மற்றும் குடியரசு தின விழா சமுதாய சேவை மற்றும் ஆன்மீக பெரியோர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ராமதாஸ் கே. சுப்பிரமணி முன்னிலை சிறப்புரை ராஜகுருபாண்டியன் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.