Others
போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு கூட்டம்..
ஜ. கா.நி. மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டுக் கூட்டம் பள்ளியின் தலைவர். தலைவர் தலைமையிலும் பள்ளியில் செயலாளர் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக போடி நகராட்சி ஆணையாளர். எஸ். பார்கவி அவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் ஆட்சிகுழுவினர்கள்.பொதுகுழுவினர்கள்.தலைமையாசிரியர்.தலைமையாசிரியை. முதல்வர். ஆசிரிய ஆசிரியர்கள் பள்ளியின் அலுவலர்கள். மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்..