fbpx
Others

போடியில் மாபெரும் குருதி நன்கொடை முகாம்..

தேனி மாவட்டம் போடியில் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி குருதி நன்கொடை பாசறையும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு குருதி நன்கொடை முகாம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close