Others
போடியில் திமுக செயல் வீரர் கூட்டம்…சிறப்பு செய்தி
போடியில் திமுக செயல் வீரர் கூட்டம் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீர் கூட்டம் மோடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் முத்தரசு திராவிட முன்னேற்ற கழகம் தோழமைக் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.லட்சுமணன். பாராளுமன்ற உறுப்பினர் கழக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்