Others
போடியில் இரத்த தான முகாம்…

தேனிமாவட்ட வடக்கு திமுக செயலாளர். மற்றும் பாராளு மன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு போடி நகர செயலாளர் ஆர். புருசோத்தமன் ஏற்ப்பாட்டில் இரத்த தான முகாம் நடைபெற்றது. உடன் நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.