fbpx
Others

போடியில் அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேனி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் போடி தெற்கு நகர கழகச் செயலாளர். வி.பி. மாரியப்பன் தலைமையிலும் போடி வடக்கு நகரச் செயலாளர் கே.சேதுராம் முன்னிலையிலும் தேனி மேற்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர். எஸ்.எம்.சற்குணம் வரவேற்புரை. அதிமுக கழகப் பொருளாளர் திண்டுக்கல்சி. சீனிவாசன். மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ். டி.கே. ஜக்கையன். கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் வி. முத்தையா தலைமைக் கழக பேச்சாளர் க. அறிவானந்தம். டி.டி. சிவக்குமார். எஸ். ஜெயச்சந்திரன். தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.டி. நாராயணசாமி. சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எல்லைப்பட்டி. எம். முருகன். போடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர். என். பாண்டிதுரை. மோடி மத்திய ஒன்றியக் கழகச் செயலாளர் டி. கே. முத்துப்பாண்டி. போடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பி பாலசுப்பிரமணி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராமராஜ். அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர். குறிஞ்சி மணி.மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் வி. எம். ஆனந்தன் மேல சொக்கநாதபுரம் பேரூர் கழக செயலாளர் வி. எஸ். நித்தியானந்தம். போடி தெற்கு நகர நிர்வாகிகள். அவைத்தலைவர் இரும்பு கடை ஏ. ராமர்.இணைச் செயலாளர். எம் முனியம்மாள். பொருளாளர் டி. செண்பகராஜன். துணைச் செயலாளர் கவிதாசெல்லகணேஷ் துணைச் செயலாளர். பி. வேல்முருகன். மாவட்ட பிரதிநிதிகள் சரஸ்வதி சக்திவேல். எஸ்.பாலு. ஜி. செந்தில்குமரன். வடக்கு நகர நிர்வாகிகள்.அவைத்தலைவர். எம். சிங்கராஜ். இணைச் செயலாளர். பி. நந்தினி பாண்டியராஜன். துணைச் செயலாளர் ஜி. பிரபு. துணைச் செயலாளர் வித்தியா ஆனந்தன். பொருளாளர் எஸ்.எம்.எஸ். ஹரிஹரன். மாவட்ட பிரதிநிதிகள். ஏ.ஜே. இஸ்மாயில்.சுப்புராஜ். செல்வி கிரி. கழக வழக்கறிஞர் பிரிவு கே. ஜீவானந்தம். நகர சார்புஅணி நிர்வாகிகள் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஆர்.கே.சுபா ஜெயச்சந்திரன். எம்ஜிஆர் மன்றச் செயலாளர் ஆர்.டி.பி. ராஜன்.புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர். சி செல்ல கணேஷ். எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே. விஜயராகவன். மகளிர் அணிச் செயலாளர் பி. மகேஸ்வரி. மாணவரணி செயலாளர் மன்மத பிரபு. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் சையது அபுதாஹிர். விவசாய அணி செயலாளர் ஆர். பரதன். மீனவர் அணி செயலாளர் எம். செல்வம். இலக்கிய அணி செயலாளர் பி. ஆறுமுகம். இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை எம். பாலமுருகன். அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் வி. எம். முருகன். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி. விக்ரம் வடக்கு நகர சார்பு அணி செயலாளர்கள். இளைஞர் இளம் பெண் பாசறை செயலாளர் எல். வாசு. எம்ஜிஆர் மன்றச் செயலாளர் எஸ். குமரேசன். அம்மா பேரவை செயலாளர் ஏ. என். எஸ். கிரி என்ற லட்சுமி நாராயணன். எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர். ஏ. ரவிச்சந்திரன். மகளிரணி செயலாளர் எஸ். விஜயமாலா. மாணவரணி செயலாளர் எம். கண்ணன். சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர். பாசித். விவசாயி அணி செயலாளர். எஸ் மதன் குமார். எஸ். அஜித் குமார். இலக்கிய அணிச் செயலாளர் ஏலக்காய் சுப்பிரமணி. அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் வி. முனீஸ்வரன். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.ஒய். மதன் குமார். செயலாளர். கே கருத்தப்பாண்டி. சிறுபான்மை நல பிரிவு. எஸ். பி.தொந்தி பீரணன். 21 வது வார்டு செயலாளர் ராஜேஷ். ஒன்னாவது வார்டு செயலாளர் ஆர். கண்ணன் மாவட்ட ஒன்றிய நகர கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close