fbpx
Others

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு….

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு முதல் முறையாக போடி நகர பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வரவேற்பு அளிக்கப்பட்டது போடி நகரவடக்கு செயலாளர் எல். வாசு. தெற்கு நகர் செயலாளர் மாரியப்பன். பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன். மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் எஸ் எம் சற்குணம் மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் சார்புஅணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து சென்றனர்

Related Articles

Back to top button
Close
Close