fbpx
Others

போடிநகரில் தேச பக்தி தினம் விழா.

அகில இந்தியஃபார்வர்ட் ப்ளாக் சார்பில் தேச காத்த மாவீரன் நேத்தாஜி சாபஷ் சந்திரபோஸ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர் 128 வது பிறந்தநாள் விழாவில் மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி கொடி ஏற்றினர் மற்றும் இனிப்பு வழங்கினர் உடன் போடி நகர செயலாளர்.என். எம். பிரபாகரன் மற்றும் நகர, மாவட்ட, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close