fbpx
Others

பூட்டுத்தாக்கில் பூங்காவிற்குறிய இடம் ஆக்கிரமிப்பு….?

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் நடவடிக்கை எடுக்காத வாலாஜா வருவாய்த்துறை அதிகாரிகள்  சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு      ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தபூட்டுதாக்கு ஊராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு அண்ணா நகர் என்ற பெயரில்வீட்டுமனைபிரிவுபோடப்பட்டதுஅதேஇடத்தில்பூங்காஅமைக்கஇடம்ஒதுக்கப்பட்டதுநிலஉரிமையாளர்கடந்த29.11.2020இல்49சென்ட்21,400சதுரஅடிஅளவுகொண்டஇந்தஇடத்தினைபூட்டுத்தாக்குஊராட்சிமன்றத்திற்குதானமாககொடுத்துள்ளார்.அப்பொழுது வார்டு உறுப்பினராக இருந்த வாசுதேவன் பூங்காவிற்குரிய இடத்தை தனது பேரிலும் தன்னைச்சார்ந்தஆதரவாளர்களின்பேரிலும்ஊராட்சிவிதிமுறைகளை மீறி சட்டத்துக்கு புறம்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார் இதனை தற்போதுள்ள ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் கடந்த19/7 /24 அன்று வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் விசாரணை முடிந்த நிலையில்நிலத்தை மீட்டெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது ஆனாலும் துறை சார்ந்த அதிகாரிகள் இதுவரையில் கண்டு கொள்ளவே இல்லை நடவடிக்கை எடுக்க சாக்குப் போக்குகள் சொல்லி காலம் கடத்தி வருகின்றனர் நிலத்தை கையகப்படுத்தி முறைகேடு செய்துள்ள நபர்களுடன் அதிகாரிகள் ரகசிய தொடர்பில் இருக்கிறார்களா? அல்லது ஏதாகிலும் கையூட்டு பெற்றார்களா? என்பது மர்மமாகவே இருந்து வருகிறதுஎன்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர் நிலத்தை அளந்து கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமா? வருவாய் துறை நிர்வாகம்.

Related Articles

Back to top button
Close
Close