Others
புவனகிரி- இலவச மனை பட்டாகேட்டுபோராட்டம்…
தீர்த்தம்பாளையம் புது தெரு கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு புவனகிரிவட்டாட்சியர் அலுவலகம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ஆழ்வார் ஒன்றிய குழு உறுப்பினர் முரளி ,சிவலோகம் கிளை செயலாளர் சிவராஜ் கிளை உறுப்பினர்கள் மேகநாதன் ,ஆகாஷ் நேதாஜி ,கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


