fbpx
Others

புழல் மெர்சி நகரில் GYM

18-02-2022 அன்று புழல் சக்திவேல் நகர் மெயின் தெரு மெர்சி நகரில் பிரம்மாண்டமாகதிறக்கப்பட்ட புழல் GYM வளர்ச்சி பெற வாழ்த்துரைகள் கூற சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திரு G குமணன் BSC BL உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள். புழல் காவல் உதவி ஆணையர் திரு ஆதிமூலம் அவர்கள். உதவி ஆணையர் திரு ஜான்சுந்தர் அவர்கள். மூத்த வழக்கறிஞர் திரு CG சுரேந்தர் MA BL அவர்கள். திரு B சாமந்திஸ்வரன் MA BL அவர்கள். திரு V விஜய் மாநில துணை தலைவர் காங்கிரஸ் கமிட்டி அவர்கள். அனைவரும் புழல்GYM திறப்பு விழாவில் கலந்துகொண்டு PUZHAL GYM வளர்ச்சி அடைய திரு GYM master N.பிரதாப் அவர்களுக்கும். திரு D. பீமாராவ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close