Others
புழல் மத்திய சிறை—-செய்தி
புழல் மத்திய சிறையில் பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள் சிறை கைதிகளை சந்திக்கும் நேர்காணல் புதியஅறையை தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர். ரகுபதி திறந்து வைத்தார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் .எஸ். சுதர்சனம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் அருகே உள்ளனர்.