Others
புழல்–பா.ஜ.க. மண்டல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்–சிறப்பு செய்தி
புழல் மண்டலுக்கு உட்பட்ட வயதான 15 முதியவர்களுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் பா.ஜ.கசென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர். த குமரன் அவர்கள் முலமாக 500 ரூபாய் ரொக்கமும், 5 கிலோ அரிசியும் முன்னாள் புழல் மண்டல் தலைவர்.
முரளிகிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.இதில் பா.ஜ.க. மண்டல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.