Others
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா?

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா சேர்க்காடு ஊராட்சி கொண்டேலி பல்லி சாந்தி நகர் விநாயகர் கோயில்தெருவில் அரசுக்கு சொந்தமான ச, வே,, எண் 152/32,105/1,ல் உள்ள 12 சென்ட் புறம்போக்கு இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு த /பெ தங்கவேல் என்பவர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளார், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.