fbpx
Others

புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் 9வது ஆண்டுபெருவிழா.

தேனிமாவட்டம்கம்பத்தில்புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் 9வது ஆண்டு பெருவிழாவின் திரு தேர் பவனி பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் நடைபெற்றன இந்த தேர் பவனியில் வத்தலக்குண்டு அருள்தந்தை பால்ராஜ், அனுமந்தன்பட்டி அருள்தந்தையர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டனர் முன்னதாக திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றன தேர் பவனி கம்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது இந்த தேர் பவனியில் 500க்கும் மேற்பட்ட இறை மக்கள் பங்கு பெற்று அன்னையின் இறையாசிகளை பெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close