fbpx
Others

புதுச்சேரி வீரபாண்டிய. கட்டபொம்மன் சிலம்பாட்டகலைகுழு..சிறப்புசெய்தி.

புதுச்சேரி வீரபாண்டிய. கட்டபொம்மன் சிலம்பாட்டகலைகுழு. மற்றும்.u புதுச்சேரி சிலம்பம் கலைக்கழகம் இணைந்து. சிலம்ப தனித்திறமை போட்டி. முருங்கம் பாக்கம்.கலைமற்றும் கைவினை கிராமம் திடலில். நடைபெற்றது.தமிழ்நாடுமற்றும் புதுச்சேரி. மாநிலத்திலிருந்து சுமார் 300 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். வீரபாண்டிய. கட்டபொம்மன் சிலம்பாட்ட குழு தலைவர். ராஜ்குமார் தலைமை தாங்கினார்.புதுச்சேரி. முன்னாள் முதலமைச்சர். நாராயணசாமி. குத்துவிளக்கேற்றி. போட்டியை தொடங்கி வைத்தார். அனந்தராமன் எம்.எல்.ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.உலக சிலம்ப ஆசான்கள் ஒருங்கிணைந்த சங்க தலைவர். கலைமுது மணி. ஆர். முருகக்கனி ஆசான். தமிழ்நாடு சிலம்பம் பேரவை. திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர். பி.சிவப்பிரகாசம் ஆசான். உள்பட பல்வேறு ஆசான்கள் மாணவர்களுடன் கலந்து கொண்டனர். தமிழர்களின். பாரம்பரிய வீர கலை சிலம்பம். அதை மாணவர்களுக்கு கற்றுத் தருவது மிகவும் பயனுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு. பல்வேறு வகையிலே அச்சுறுத்தல் இருக்கும் இந்த காலகட்டத்தில். சிலம்பக்கலை போன்ற வீரகலையை அவசியம் கற்று தர வேண்டும். தொடர்ந்து. ராஜ்குமார் ஆசான். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி தருவது. பாராட்டுக்குரியது.என முன்னாள் முதல்வர்.நாராயணசாமி பேசும்போது குறிப்பிட்டார்.

.

Related Articles

Back to top button
Close
Close