பிரேதம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்க மச்ச அடையாளங்கள் காண இயலவில்லை.
காவல்துறை அறிவிப்பு கோவை மாநகர் D5 சுந்தராபுரம் காவல் நிலைய 5 .594/2025 U/S. 194 BNSS அங்கமச்ச அடையாளங்கள்:பிரேதம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்க மச்ச அடையாளங்கள் காண இயலவில்லை.
மேலே கண்ட வழக்கில் இறந்து போன மணிகண்டன் வயது சுமார் 50 கடந்த 2 மாதங்களாக கோவை போத்தனூர் சீனிவாசநகர் ராஜராஜேஸ்வரி நகர் கதவு எண்.36A என்ற முகவரியில் வாடகைக்கு குடியிருந்து கொண்டு கிடைக்கும் வெல்டிங் மற்றும் எலக்ட்ரிகல் வேலை செய்து வந்துள்ளார். அவர் குடியிருந்த வீட்டில் 06.12.2025 ஆம் தேதி இறந்து நிலையில் கண்டுபிடி க்கப்பட்டு வீட்டின் ஓனர் கொடுத்த புகாரின் பேரில் 45 சுந்தராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்ப ட்டது. மேலும் சுமார் 2 வருடங்களுக்கு முன்பு ஈச்சனாரி பகுதியில் உள்ள விக்னேஷ் ஹோட்ட லில் வேலை செய்துள்ளார். மேட்டூர் கணேசபுரம் பகுதியில் மூராண்டம்மன் கோவில் அருகில் உள்ள SS கார்டனில் வெல்டர் மற்றும் எலக்ட்ரிகல் வேலை செய்துள்ளார். 23.10.2025 ஆம் தேதியன்று கோவை சுந்தராபுரம் பிம்ஸ் மருத்துவமனையில் தனக்கு ஏற்பட்ட நெஞ்சு வலிக்கு மருத்துவம் பார்த்துள்ளார். அவர் தன்னுடன் வேலை செய்தவர்களிடம் தனது சொந்த ஊர் உடு மலைபேட்டை பகுதி என்று தெரிவித்துள்ளார். மேற்படி நபரின் உறவினர் பற்றி தகவல் அறிந்து கொள்ள அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி.45 சுந்தராபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்: 9840285333 25 ஜூன் : 9944880976 D5 சுந்தராபுரம் நிலைய எண் : 04222980092 காவல் கட்டுப்பாட்டு அறை : 04222300970 காவல்ஆய்வாளர் 45 சுந்தராபுரம் காவல் நிலையம் கோவை மாநகர்.