fbpx
Others

பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும்போது இருவர்விஷவாய்வுதாக்கிமரணம்..

Tiruverumbur has become a major city in Trichy : சென்னை தாம்பரம் போல்  மாறும் திருச்சி திருவெறும்பூர்!திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள்ரவி(30),பிரபு(32)ஆகியோர்ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது தொழிலாளர்கள் இருவரையும் விஷவாயு தாக்கியது.இதன் காரணமாக இருவரும் மயங்கி விழுந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்பாதாளManual Scavenging : சாக்கடை அள்ளும் மனிதர்கள் வெட்கப்பட வேண்டாமா? – பாமரன்  கருத்து சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும்போது மூச்சுத் திணறி இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை (கோப்புபடம்)ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close