Others
பாணாவரம் காவல் உதவி ஆய்வாளர் முனீர் பாஷா அறிவுரை !

வங்கிகளில் முதியவர்களை உதவி செய்கிற போல ஏடிஎம் பின் நம்பர் தெரிந்து கொண்டு கார்டில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஏமாற்றி பழைய ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு வயதானவர்கள் ஏடிஎம் காடுகளை எடுத்துச் செல்கிறார்கள் அதனால் இன்று வங்கிவங்கியில் அவர்களுக்கு எடுத்து அறிவுரை சொல்லப்பட்டது மேலும் பணம் எடுத்துச் செல்லும் போது பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும் முதியோர்கள் இருந்தால் சொந்தக்காரர் அழைத்து பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது இதனால் பல வயதானவர்களை ஏமாற்றத்தில் இருந்து தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது ராணிப்பேட்டை மாவட்டம்.பாணாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனீர் பாஷா