fbpx
Others

பழனிசெட்டிபட்டி–நடப்போம் நலம் பெறுவோம்..சிறப்பு செய்தி.

                                     

இன்று (19.10.2024) பழனிசெட்டிபட்டி பகுதியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்வின் 97வது நடைப்பயணம் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நண்பர்களுடன் கலந்து கொண்ட தருணங்கள். ஆண்டிபட்டி செய்தியாளர் வேல்முருகன்

Related Articles

Back to top button
Close
Close