fbpx
Others

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் — சிறப்புசெய்தி..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 24.08.2024 காலை 10.30 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவராக காங்கிரஸ் கட்சி மகளிரணி தலைவர் டாக்டர் நிரோஷா கிஷோர் தலைவராக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் உறுப்பினர்கள் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close