fbpx
Others

‘படைத்தலைவன்’ ஒரு வார வசூல் என்ன தெரியுமா?

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் ‘படைத்தலைவன்’. அன்பு இயக்கியுள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் சிறப்பாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். படத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தை கொண்டு வந்துள்ளனர். இப்படம் ஒரு வார முடிவில் ₹7 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close