Others
நெல்அரிசி வியாபாரிகள் சங்கம்சார்பில் 79-வது சுதந்திர தின விழா நடந்தது.
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள்மற்றும் நெல்அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்கதிருமணமண்டப வளாகத்தில் நடந்தது.சங்கதலைவர். கோபி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். துணைத்தலைவர். நாகேந்திரன் வரவேற்றார்.தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க சம்மேளத்தின் தலைவர். டி. துளசிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அரசுபள்ளிகள். அங்கன்வாடி,என பயணாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சங்க பொருளாளர்குணசேகர் நன்றிகூறினார்

