நீடாமங்கலம்–78வது சுதந்திர தின விழா செய்தி..

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா கொடியினை நீடாமங்கலம் வர்த்தகர் சங்க வணிக வளாகத்தில் கௌரவத் தலைவர் அண்ணன் திரு ராஜப்பா தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட துணை தலைவரும் நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் தலைவர்திரு PGR. ராஜாராமன் அவர்கள் தேசிய கொடிஏற்றினார்கள்.செயலாளர்திருG.வெங்கடேசன் பொருளாளர் திரு k.ரமேஷ் துணைச் செயலாளர்திரு வேணு.அண்ணாதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் திரு ராஜன் ரமேஷ்திரு சிந்து சுப்பிரமணியன்திரு குணசேகரன் திரு அன்பரசு திரு சதீஷ் துணை தலைவர்கள் திரு ஜி சேகர் திரு RPL.குமார் துணை செயலாளர் திரு ஜெயபால் திருஜேம்ஸ் திரு பாபு மனோகரன் திரு சங்கர் திரு கோபி திரு பாலகுமார் திரு கர்திகேசன்திரு வீரகுமார் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர் செய்தி தொடர்பாளர் அண்ணன் திரு ராஜா அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்கள்.செய்திகளுக்காக சுரேஷ் நீடாமங்கலம்