fbpx
Others

நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்-செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு 24.07.2024 மாலை 6 மணிக்கு தும்பிக்கை ஆழ்வார் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது உபயதாரர் சுகன்யா ராஜன் ஜெகதிஸ்பாபு பரம்பரை அறங்காவலர் சுரேஷ் ஆசிரியர் நாராயணன் எலட்ரிசியன் இராமசாமி நூலகர் இராகவன் லாண்டரி முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close