fbpx
Others

நீடாமங்கலம்–ஶ்ரீலெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்.

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 07.12.2025 காலை 9 மணியளவில் லெட்சுமி நாராயண ஹோமம் வளர்க்கப்பட்டுஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் திருக்கடையூர் கீர்த்தி வாசன் ஸவாமிகள் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது

Related Articles

Back to top button
Close
Close