Others
நீடாமங்கலம்—வாராந்திரபகவத் கீதைவகுப்புநடைப்பெற்றது..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் வாராந்திர பகவத் கீதை வகுப்பு இஸ்கான் அமைப்பு சார்பில் நடைப்பெற்றது மற்றும் பிரசாத வினியோகம் சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது